<$BlogRSDUrl$>

Eelam Literature & Arts Archives

?�?�?�?�?�?�?�?�?�?�?�?�?�?�???�?? Eelam LitArt Arch

Thursday, April 22, 2004

Important News:Raja srikanthan is dead
posted by -/பெயரிலி.  # 10:53 PM

Wednesday, April 21, 2004

AMMA NALAM MOVIE REVIEWS
posted by -/பெயரிலி.  # 11:23 AM

Tuesday, April 20, 2004

thamil alaiகிழக்கிலங்கையின் பிரபல எழுத்தாளரும், இலக்கிய கர்த்தாவுமான ~~மருது}ர்க்கொத்தன்|| வீ.எம். இஸ்மாயில் காலமானா

21.04.2004


கிழக்கிலங்கையின் பிரபல எழுத்தாளரும், இலக்கிய கர்த்தாவுமான ~~மருது}ர்க்கொத்தன்|| வீ.எம். இஸ்மாயில் நேற்று காலமானார். அன்னாரின் ஜனாஸா நல் லடக்கம் மருதமுனையில், பெருந் தொகையாகத் திரண்ட எழுத்தாளர்கள், கல்விமான்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இலக்கியமென்பது வெறும் பொழுதுபோக்குஊடகமல்ல, சமூக முன்னேற்றத்திற்கான கருவி|| எனும் கருத்தில் பற்றுள்ளதாக மறைந்த மர்ஹ_ம் மருது}ர்க் கொத்தனின் படைப்புக்கள் இருந்துள்ளது. பொதுவுடமைக் கருத்துக்களை 1970களில் கல்முனைப் பிர தேசத்தில் பலம் வாய்ந்ததாக தம்ப டைப்புக்கள் மூலம் வெளிப்படுத்தி வந்த கொத்தன் முற்போக்கு எழுத் தியக்கத்தின் ஒரு பிரதிநிதியாகவும் தென்பட்டார். கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகத் திகழ்ந்து பெரும் தொண்டாற்றிய இவர், நு}ற் றுக்கணக்கான சிறுகதைகளை எழுதியுள்ளதுடன் இவரது கதைகள் யதார்த்தமானவையென்பதால் பல சர்ச்சைகளையும் எதிர் நோக்கியிருந்தார். ஓய்வுபெற்ற அதிபரான மருது}ர்க் கொத்தனின் ~~பாவம் நரிகள்|| எனும் சிறுவர் நாடகம் மிகப் பிரபலம் பெற்ற ஒன்றாகும். 1999ம் ஆண்டு வடகிழக்கு மாகாண ஆளுநர் விருது பெற்ற கொத்தன் தமிழிலக்கியத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக 2002ம் ஆண்டில் இலங்கை கலைக்கழக தமிழ் இலக்கியக்குழு யாழ் வீரசிங்க மண்டபத்தில் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தது. அதே வருடம் கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கௌரவிக்கப்பட்ட கொத்தன், 1994ம் ஆண்டில் முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் வாழ்வோரை வாழ்த்துவோம் நிகழ்வில் ~~தாஜூல் அதீப்|| பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2002ம் ஆண்டில் கலாசார அமைச்சினால் கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட கொத்தன் அமரர் கவிஞர் நீலாவாணனுடன் இணைந்து தமிழ், முஸ்லிம் நல்லுறவுக்குப் பாலமாகத் திகழ்ந்த ஒரு பெருந்தகையாவார்.

posted by -/பெயரிலி.  # 8:07 PM

Archives

08/17/2003 - 08/24/2003   08/24/2003 - 08/31/2003   08/31/2003 - 09/07/2003   09/07/2003 - 09/14/2003   09/14/2003 - 09/21/2003   09/21/2003 - 09/28/2003   09/28/2003 - 10/05/2003   10/05/2003 - 10/12/2003   10/12/2003 - 10/19/2003   10/19/2003 - 10/26/2003   10/26/2003 - 11/02/2003   11/02/2003 - 11/09/2003   11/09/2003 - 11/16/2003   11/16/2003 - 11/23/2003   11/23/2003 - 11/30/2003   11/30/2003 - 12/07/2003   12/07/2003 - 12/14/2003   12/14/2003 - 12/21/2003   12/21/2003 - 12/28/2003   12/28/2003 - 01/04/2004   01/04/2004 - 01/11/2004   01/11/2004 - 01/18/2004   01/18/2004 - 01/25/2004   01/25/2004 - 02/01/2004   02/01/2004 - 02/08/2004   02/08/2004 - 02/15/2004   02/15/2004 - 02/22/2004   02/22/2004 - 02/29/2004   02/29/2004 - 03/07/2004   03/07/2004 - 03/14/2004   03/14/2004 - 03/21/2004   03/28/2004 - 04/04/2004   04/04/2004 - 04/11/2004   04/18/2004 - 04/25/2004   05/02/2004 - 05/09/2004   05/16/2004 - 05/23/2004   05/30/2004 - 06/06/2004   06/06/2004 - 06/13/2004   07/11/2004 - 07/18/2004   07/18/2004 - 07/25/2004   07/25/2004 - 08/01/2004   08/01/2004 - 08/08/2004   08/08/2004 - 08/15/2004   08/15/2004 - 08/22/2004  

This page is powered by Blogger. Isn't yours?